கேள்வியொன்றைக் கேட்க அல்லது கவலையைத் தெரிவிக்க www.flexethicshotline.com என்ற இணையதளத்தைப் பாருங்கள். நேர்மையாகவும், நல்லெண்ணத்திலும் வெளிப்படையாக பேசுகிற பணியாளர்களைப் பழிவாங்குவதை Flex நிறுவனம் ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை.