ஒருவர் மற்றவரோடு நம்பிக்கையை கட்டமைத்துக் கொள்ளுதல்

சம வாய்ப்பு

நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம்.

நாம் அனைவரும் சமத்துவமான வாய்ப்பைப் பெறவும், நியாயமாக நடத்தப்படவும் நமக்கு உரிமையுள்ளது.

சட்டத்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் எந்த ஒரு குணாதிசியத்தின் அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்படுவதை நாங்கள் தடை செய்கிறோம், இதில் பின்வருவபவை உள்ளடங்கும்:

  • பாலினம்
  • வயது
  • இயலாமை
  • இனக்குழு, தாய்நாடு, இனம் அல்லது நிறம்
  • மதம்
  • பாலியல் அடையாளம் அல்லது பாலியல் சார்பு
  • குடும்ப அந்தஸ்து, கர்ப்பம் உட்பட
  • இராணுவ வீரர்கள் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்

 

வேலையின் எந்த அம்சங்கள் தொடர்பான முடிவுகளும், அந்த வேலைக்கான தகுதிகளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

தொடர்ந்து வாசிக்கவும்

பணியிட வன்முறையானது முற்றிலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது

அடுத்த பிரிவு