வளங்கள்

Flex நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், நடத்தை விதியின்படி வாழவும், பணியாற்றவும் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சாத்தியமான விதிமீறல்கள் குறித்து ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு வாரத்தில் 7 நாட்களும் புகாரளியுங்கள். மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.

Flex நிறுவனக் குழுவில் இருக்கிற ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு வணிகப் பங்குதாரரரும்:

  • பின்வரும் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் compliance.counts@flex.com (அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் dataprotection@flex.com என்பதில் மின்னஞ்சல் செய்யலாம்)
  • எங்களது மூன்றாம்-தரப்பு நன்னெறிக்கான நேரடித் தொலைபேசி எண் வாயிலாகவோ, அல்லது புகாரளிக்கும் இணையதளமான flexethicshotline.com வாயிலாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்

ஒவ்வொரு புகாரளிக்கும் முறையிலும் இரசியத்தன்மைக்கான அதே பாதுகாப்பும், மற்றும் அனுமதிக்கப்படும் இடங்களில் அடையாளம் இல்லாமல் புகாரளிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றன.

இத்தகைய தலைப்புகளில் மேலதிகத் தகவல்களுக்கு, பணியாளர்கள் எங்களுடைய பிற கொள்கைகள் மற்றும் செயல்முறைகளில் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்: