வளங்கள்
Flex நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொருவரும், நடத்தை விதியின்படி வாழவும், பணியாற்றவும் செய்கிறார்கள் என்பதை உறுதி செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சாத்தியமான விதிமீறல்கள் குறித்து ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு வாரத்தில் 7 நாட்களும் புகாரளியுங்கள். மொழிபெயர்ப்புச் சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன.
Flex நிறுவனக் குழுவில் இருக்கிற ஒவ்வொரு உறுப்பினரும், ஒவ்வொரு வணிகப் பங்குதாரரரும்:
- பின்வரும் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் compliance.counts@flex.com (அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால் dataprotection@flex.com என்பதில் மின்னஞ்சல் செய்யலாம்)
- எங்களது மூன்றாம்-தரப்பு நன்னெறிக்கான நேரடித் தொலைபேசி எண் வாயிலாகவோ, அல்லது புகாரளிக்கும் இணையதளமான flexethicshotline.com வாயிலாகவோ எங்களைத் தொடர்பு கொள்ளவும்
ஒவ்வொரு புகாரளிக்கும் முறையிலும் இரசியத்தன்மைக்கான அதே பாதுகாப்பும், மற்றும் அனுமதிக்கப்படும் இடங்களில் அடையாளம் இல்லாமல் புகாரளிக்கும் வசதியும் வழங்கப்படுகின்றன.
இத்தகைய தலைப்புகளில் மேலதிகத் தகவல்களுக்கு, பணியாளர்கள் எங்களுடைய பிற கொள்கைகள் மற்றும் செயல்முறைகளில் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்:
- கணக்கியல் மற்றும் தணிக்கை தவறுகளை அம்பலப்படுத்தும் கொள்கை
- ஊழல் ஒழிப்புக் கொள்கை
- நம்பிக்கையின்மை மற்றும் போட்டி தொடர்பானக் கொள்கை
- முரண்பாடுகள் கொண்ட கனிமங்கள் தொடர்பான கொள்கை
- திருத்தும் நடவடிக்கைக்கான ஒழுங்கு நடத்தைக் கொள்கை
- தரவு கசிவுக் கொள்கை
- தரவு இழப்புத் தடுப்புக் கொள்கை
- பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை தொடர்பான கொள்கை
- தரவுப் பாதுகாப்புக் கொள்கைக்கான ஆவணம் மற்றும் தரவு வகைப்பாடு
- வாரியச் சேவைக்கு வெளியேயான பணியாளர் கொள்கை
- இறுதிப் பயனர் கொள்கை
- சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கொள்கை
- கட்டாயத் தொழிலாளர் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான அறிக்கை
- பரிசுப்பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான வழிகாட்டுதல்கள்
- உலகளாவிய கொள்முதல் மற்றும் வழங்கல் தொடர் கொள்கை
- உலகளாவிய கழிவு மற்றும் கழிவுப் பொருள் மேலாண்மை நடைமுறை
- உலகளாவிய பயணம் மற்றும் செலவுக் கொள்கை
- மனித உரிமைகள் கொள்கை
- உள் வர்த்தகக் கொள்கை
- இணையப் பயன்பாட்டுக் கொள்கை
- ஊடக உறவுகள் தொடர்பான கொள்கை
- திறந்த கதவு க் கொள்கை
- பணியிடத்தில் உறவுகள் தொடர்பான கொள்கை
- சமூக ஊடகம் தொடர்பான கொள்கை, செயல்முறை மற்றும் நடைமுறைகள்
- மென்பொருள் பதிப்புரிமைக் கொள்கை
- வழங்குநருக்கான நடத்தை விதி
- வழங்குநருக்கானத் தேர்வு மேலாண்மைக் கொள்கை